வடக்கு கவுகாத்தி
வடக்கு குவகாத்தி, வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் காமரூப் ஊரக மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது கவுகாத்தி மாநகரத்தின் வடக்கில் அமைந்த புறநகர் பகுதியாகும். காமரூப் ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அமிங்கோன், வடக்கு குவகாத்தி அருகே அமைந்துள்ளது.
Read article